பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

3

24/10/2021 நாம் தமிழர் கட்சி பாளையங்கோட்டை தொகுதி சார்பாக திம்மராஜபுரம் கக்கன் நகர் பகுதியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 18 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். இதில் தொகுதி தலைவர் அண்ணன் சக்தி பிரபாகரன் தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் தொகுதி துணை செயலாளர் ரத்தினக்குமார் தொகுதி பொருளாளர் ஜேக்கப் தச்சை பகுதி செயலாளர் முத்துப்பாண்டி 26வது வார்டு செயலாளர் அண்ணன் வண்ணை .இ. கணேசன் 26வது வார்டு பொறுப்பாளர் பேராச்சி செல்வம் 12 வது வார்டு பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் 12வது வார்டு பொறுப்பாளர் உதயராஜ் 25 வது வார்டு பொறுப்பாளர் மோகன்குமார் இவர்களுடன் பாளையங்கோட்டை மழலையர் பாசறை அழகி ஆகியோர் கலந்துகொண்டனர்.