பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

55

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 16/10/2021 சனிக்கிழமையன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சீவலப்பேரி சாலை கக்கன் நகர் பேருந்து நிறுத்தத்தில் (பஸ்ஸ்டாப்) வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பாளை தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாமில் 15உறவுகள் நாம் தமிழர் குடும்பத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில் நுட்பப்பாசறை
9788388136 / 8667280665

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு
அடுத்த செய்திநாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்