பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

22

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 17/10/2021 ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் அண்ணபூர்னா தேநீர் கடை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 20 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் தொகுதி செயலாளர் பார்வின் தொகுதி தலைவர் அண்ணன் சக்தி பிரபாகரன் தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் தொகுதி துணை செயலாளர் இரத்தினகுமார் தொகுதி பொருளாளர் ஜேக்கப் 26வது வார்டு செயலாளர் அண்ணன் வண்ணை.இ. கணேசன் 14 வது வார்டு பொறுப்பாளர் செல்வகுமார் 20வது வார்டு பொறுப்பாளர் மோகன்குமார் 12வது வார்டு பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மழலையர் பாசறை அழகி ஆகியோர் கலந்துகொண்டனர். உறுப்பினர்களாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை-பாளையங்கோட்டை
9788388136 / 8667280665