பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

38

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக ரெகுநாதபுரத்தில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 300 பனைவிதைகள் வரை நடப்பட்டது.இந்த நிகழ்வு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஏ.அலி அவர்கள் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.