பட்டுக்கோட்டை தொகுதி பனைவிதை மற்றும் மரக்கன்று நடுவிழா

27

பட்டுக்கோட்டை தொகுதி சார்பாக தம்பிக்கோட்டை ஊராட்சி காமலாபுரம் குளம் மற்றும் குளக்கரை பகுதிகளில் மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா, இந்த நிகழ்வில் 150 மரக்கன்றுகள் மற்றும் 700 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. முன்னெடுத்தவர்கள் ஜம்பு துரை கோட்டை புரட்சி பொறுப்பாளர்கள் ஜஸ்டின் பிரபு, கோபி, கார்த்தி மற்றும் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்.