நாகர்கோவில் தொகுதி – பெருந்தலைவர் கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

38

பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 46-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02.10.2021, சனிக்கிழமை, காலை 07.30 மணிக்கு நாகர்கோவில் மாநகரின், வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது