நன்னிலம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

19

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வணக்கம் இன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் ஒன்றிய கிளை மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் தலைவர் மேதகு முகம் பதித்த ஆடை சீருடை வழங்கப்பட்டது
*கோ.மணிகண்டன்*
*செய்தி தொடர்பாளர்*
*புலனம் 9342231226*
*நன்னிலம் சட்டமன்றத் தொகுதி*