திருவையாறு தொகுதி தியாகதீபம் நினைவேந்தல் நிகழ்வு

5

திருவையாறு தொகுதி சார்பாக மேல செம்மங்குடியில் இந்திய அமைதிப்படையிடம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி 12 நாட்கள் சொட்டு நீர் கூட அருந்தாமல் உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினல் கேனல் இராசையா பார்த்திபன் (எ) திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,நகர,கிளை,பாசறை பொறுப்பாளர்கள், பெருந்திரளாக கலந்துகொண்டனர்.