திருவாரூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

12

திருவாரூர் தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பாக அம்மையப்பன் அருகில் ஆனைவடபாதியில் கொடியேற்ற நிகழ்வு இன்று (17.10.21) முன்னெடுக்கப்பட்டது

இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்

மேலும் புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

💪💪நாம் தமிழர்💪💪