தாராபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

0

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல் இன்று (19-09-2021) நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம்.

இரா.புகழேந்தி,
தொகுதி செயலாளர்,
தாராபுரம் தொகுதி,
திருப்பூர் கிழக்கு மாவட்டம்.