தளி தொகுதி மான்னன் ராசராச சோழன் சிலைையை நிறுவுவதற்கான கலந்தாய்வு

10

17/10/2021 அன்று தேன்கனிக்கோட்டை வேலுநாச்சியார் குடிலில் மேற்கு மாவட்ட பொருப்பாளர்கள் அனைவரும் ஓசூர் சுசுவாடி பகுதியில் மான்னன் ராசராச சோழன் அவர்களின் சிலையை நிறுவுவதற்காக  செய்ய தேவையான முன்னேற்பாடுகளான
————–////———————-
*1பொருளாதாரம்*
*2சட்டநடவடிக்கைகள்*
*3மண்டல கலாந்தாய்வு*
—————–/////—————-
இப்படி பட்ட தலைப்புகளின் கீழ் ஒவ்வொரு பொறுப்பாளர்களின் கருத்தை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கபட்டது.