ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

41

ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி சார்பாக  (24/10/2021) அன்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கவரப்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை_பேரூராட்சி ஆகிய இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வு மாவட்ட_செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்களின் தலைமையிலும்,தொகுதித் தலைவர் உதயகுமார் , தொகுதிப் பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ,தொகுதி இணைச் செயலாளர் கபில்ராஜ் ,தொகுதி தகவல்தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரது முன்னிலையிலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.