சோழவந்தான் தொகுதி தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

47

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சீ.அன்பு தலைமையில் அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ந.வீனு முன்னிலையில் தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடுவோர்:-
பா.சதீஸ்குமார்
சோழவந்தான் சட்டமன்ற தொகுதி
செய்திதொடர்பாளர்-8438092003