சேலம் வடக்கு தொகுதி சார்பாக பனை விதை சேகரிக்கும் பணி

6

*நாம் தமிழர் கட்சி – பனை விதை திருவிழாவை* முன்னிட்டு *சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதியில்* சுமார் 500 பனை விதைகள் சேகரிக்கும் பணியில் நம் உறவுகள் ஈடுபட்டனர்.

*களப்பணியாளர்கள்:-*

திரு. அசோக்
திரு. பிரபு மு
திரு. சபரி
திரு. நந்த குமார்
திரு. கோகுல்
திரு. மௌலி

*களப்பணியில் ஈடுபட்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.*

*நாம் தமிழர் கட்சி*❤️
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*சேலம் மாநகர் மாவட்டம் | வடக்கு தொகுதி*❤️