சேலம் வடக்கு தொகுதி சார்பாக குருதி பரிசோதனை முகாம்

21

 

மக்களை தேடி நலத்திட்டப்பணியில் இரண்டாம் கட்டமாக இரத்தப்பரிசோதனைமுகாம் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 35வது வார்டு, ஜோதி திரையரங்கு அருகில் , அம்மாப்பேட்டை பகுதியில் காலை  7.00 மணி முதல் 10.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

சி.விக்னேஷ் (97902 32343),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
சேலம் வடக்கு தொகுதி,
சேலம் மாநகரம்.