செந்தமிழன் சீமான் பரப்புரை ( செஞ்சி – விழுப்புரம் )

24

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 30-09-2021 அன்று  விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மயிலம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் உரையாற்றினார்.

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி சார்பாக குருதி பரிசோதனை முகாம்
அடுத்த செய்திதிருவைகுண்டம் தொகுதி புலிக்கோடி ஏற்றும் நிகழ்வு