சேலம் தெற்கு தொகுதி மக்களின் அடிப்படை வசதி பிரச்சினைகளுக்கு மனு

15

10/10/2021 ஞாயிற்று கிழமை சேலம் மாநகரம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி-4 சார்பாக 58-வது கோட்டத்தில் கழிவுநீர் வடிகால் பிரச்சினைகளுக்காக அரசிடம் மனு அளிக்க அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது…

முன்னெடுப்பு:
திரு மோகன் ராஜ் அவர்கள்
#கொண்டலாம்பட்டி பகுதி 4 பொருளாளர்
#சேலம் தெற்கு தொகுதி
#சேலம் மாநகர் மாவட்டம்
#நாம் தமிழர் கட்சி

பதிவு செய்தவர்:
சே.பிரகாசு
8144674175