செய்யாறு தொகுதி மா.பொ.சிவஞானம் வீரவணக்க நிகழ்வு

4

மா.பொ.சிவஞானம் நினைவு நாள் வீர வணக்க நிகழ்வு இன்று செய்யாறு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் செய்யாறு தொகுதி செயலாளர் கதிரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள் சுகுமார், பாலாஜி மற்றும் தொகுதி இணை செய்தித்தொடர்பாளர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் விக்னேஷ் நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் பஞ்சமூர்த்தி, உடன் தீர்த்தகிரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அனக்காவூர் ஒன்றியத்தில் இருந்து திரு கார்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.