செஞ்சி தொகுதி தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு.

19

செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழ அகிம்சை போராளி தியாகச்சுடர் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் உறவுகளால் தீபச் சுடர் ஏற்றி நினைவுகூரப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு