செங்கம் தொகுதி தமிழில் சான்றிதழ் வழங்க கோரி மனு

14

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*நாம் தமிழர் கட்சி செங்கம் தொகுதி*

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தமிழில் தான் கொடுக்கப்பட்டது
இந்த ஆண்டு ஆங்கிலத்தில் மாற்று சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களிடம் புகார் வந்துள்ளது
எனவே நாம் தமிழர் கட்சி செங்கம் தொகுதி சார்பில் உடனே அதை கண்டித்தும் மற்றும் இனிவரும் காலங்களில் தமிழில் தான் மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்
மாவட்ட தலைவர் பேரன்பன், மாவட்ட மகளிர் அணி வெண்ணிலா தொகுதி செயலாளர் சங்கர் தொகுதி பொருளாளர் பிரபு மற்றும் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் திருப்பதி, வெங்கடேசன், சதாம் உசேன், இம்தியாஸ், சிவா, தமிழ் வாணன் கலந்து கொண்டார்கள்.