சிவகாசி தொகுதி மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு

18

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு செப்டம்பர் 05, 2021 காலை 7 மணியளவில் ஆணையூர் பகுதியில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்து சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைத்த 20 மரக்கன்றுகளையும் பராமரித்து 6 வலைகள் புதிதாக வைக்கப்பட்டது.
+91 9159139098