சிவகாசி தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

16

சிவகாசி தொகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
+91 91591 39098

 

முந்தைய செய்திகூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்..! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு