சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு

6

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு அக்டோபர் 03, 2021 காலை 7 மணியளவில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சித்துராஜபுரம் ஊராட்சி சரஸ்வதிபாளையம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

அப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைத்த மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டது.
+91 91591 39098