சங்ககிரி தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

2

சங்ககிரி சட்டமன்ற தொகுதி, மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியம், அ.தாழையூர் ஊராட்சியில் உள்ள உடைந்த ஏரிக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி பனைத் திருவிழாவை முன்னிட்டு பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுத்தனர்.