குளச்சல் தொகுதி நீர் நிலை சுத்தம் செய்தல்

8

தக்கலை ஒன்றியம் சார்பில் கப்பியறை பேரூர் வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்றி மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கப்பியறை வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்ற உதவிய சிறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.