குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்

5

| தியாக திலீபன் நினைவேந்தல் |

26.09.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,குடியாத்தம் ( செதுகரை) பகுதியில்,
தியாக திலீபன் அவர்களுக்கு 34வது நினை வேந்தல் , மற்றும் தியாக திலீபன் அவர்கள் நினைவாக அவரது வரலாற்றை அனைவரும் அறிய, கடந்த காலங்களில் அப்பகுதி சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது, தியாகி திலீபன் அவர்கள் வரலாற்றை பாடமாக வைத்து சிறுவர்களுக்கு வினா-விடை போட்டி நடைபெற்றது ,அவற்றில் பங்குபெறும் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசு வழங்கும் விழா, மற்றும் தியாக திலீபன் அவர்கள் புகைப்படம் பதியப்பட்ட மேலாடை வழங்கப்பட்டது.

……….. நன்றி……..

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452