கிள்ளியூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

7

கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சியின்
கிளை அலுவலக திறப்பு விழா நிகழ்வின் போது
குமரி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை
சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தொடர்பு எண்: 9443181930