காஞ்சிபுரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

14

24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
புலிக்கொடி ஏற்றிய பின் தொகுதி செயலாளர் தர்மராஜன் அவர்கள் தொடக்கவுரையும்,
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்.சா.சால்டின் அவர்கள் சிறப்புரையும்,
தொகுதி இணை செயலாளர் ஜார்ஜ் ஸ்டிபன் அவர்கள் முடிவுரையும் ஆற்றினார்.இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – இலவச சட்ட ஆலோசனை முகாம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபூவிருந்தவல்லி தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு