கவுண்டம்பாளையம் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

8

மரக்கன்றுகள் நடும் விழா

தியாக தீபம் தீலிபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு

கவுண்டம்பாளையம் தொகுதி மாநகராட்சி வார்டு எண்-32 பகுதியில் உள்ள சாலைகளில் கோவை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் அருள் மற்றும் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் யுவராஜ் அவர்களின் தலைமையில் வார்டு பொறுப்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு வளையங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி அடையாளத்தோடு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு களப்பணியாற்றினார்கள்.