கவுண்டம்பாளையம் தொகுதி வீரப்பனாரின் நினைவு கொடியேற்ற நிகழ்வு & மரக்கன்று நடும்நிகழ்வு

13

தமிழின பாதுகாவலர் மாவீரர் வீரப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு
புலிக்கொடி யேற்றும் நிகழ்வு* l *மரக்கன்றுகள் நடும் நிகழ்வு*

கவுண்டம்பாளையம் தொகுதி விளாங்குறிச்சி பகுதியில்
*மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* நமது புலிக் கொடி சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது.
*இதன் பின்னர் அஞ்சுகம் நகர் பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் மற்றும் நாம் தமிழர் அடையாளங்கோடு கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த இரண்டு நிகழ்விகளில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.