கம்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு.

14

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், சின்னமனூர், சுக்காங்கல்பட்டி ஆகிய இடங்களில் அய்யா பெருந்தலைவர்.காமராசர் அவர்களுக்கு 46 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும், தாய்த் தமிழ் உறவுகளுக்கும் நன்றி.
ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88