கன்னியாகுமரி தொகுதி வீட்டின் மேற்கூரை அமைத்து கொடுத்தல்

12

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டு வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2024 ஆண்டிற்கான பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் அனீட்டர் ஆல்வின் மற்றும் பேரூர், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்…
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்