கடலூர் தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

48

17.10.2021 அன்று காலை 7.00 மணியளவில் கடலூர் சட்டமன்றத் தொகுதி – கடலூர் தெற்கு நகரம் 33 வது வார்டு, கொண்டங்கி ஏரியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதில், சுமார் 200 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதனை கிளை பொறுப்பாளர்கள் பிரதீப்குமார் மற்றும் கணேஷ் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்றது.

– கடலூர் சட்டமன்றத் தொகுதி