கடலூர் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு

9

17.10.2021 அன்று மாலை 3.00 மணியளவில் கடலூர் சட்டமன்றத் தொகுதி – கடலூர் தெற்கு ஒன்றியம் கூத்தப்பாக்கம் அங்காளம்மன் கோயில் குளம் மற்றும் கெடிலம் அணை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கடலூர் மாவட்ட செயலாளர் திரு.சாமி ரவி அவர்கள் கலந்து கொண்டார். சுமார் 200 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது, கடலூர் தொகுதி மாணவர் பாசறை செயலாளர் திரு.பாலாஜி அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்றது.

இதில் தொகுதி பொறுப்பாளர் உலகநம்பி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் ஐயப்பன், பிரசன்னா, ரகுராம் மற்றும் 33 ஆவது வார்டு பொறுப்பாளர் பிரதீப் குமார் அவர்களும் கலந்து கொண்டு களமாடினர்.

கடலூர் சட்டமன்றத் தொகுதி