ஓமலூர் தொகுதி பனை விதை திருவிழா

29

ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட சங்கீதப்பட்டி பகுதியில் உள்ள வெங்காயனூர் ஏரியில்  நாம் தமிழர் கட்சி ஓமலூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது  இதில் 1000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
இதில் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நல்லான் மற்றும் ஓமலூர் தொகுதி செயலாளர் காளியப்பன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.