ஏற்காடு சட்டமன்ற தொகுதி நிதி உதவி அளித்தல்

12

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வாழப்பாடி ஒன்றிய செயலாளர் திரு. ரகுபதி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது மருத்துவ செலவிற்காக ஏற்காடு தொகுதி உறவுகளால் நிதி சேகரிக்கப்பட்டு ரூ. 18300 தொகையை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவ செலவிற்கான தொகையை சேலம் தெற்கு மாவட்ட தலைவர் திரு. செல்வநாதன் அவர்கள் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. காசிமன்னன் அவர்கள் தொகுதி செயலாளர் திரு. பூவரசன் அவர்கள். துணைத்தலைவர் திரு. சடையன். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர் திரு. பெரியசாமி .கீர்த்தி. நகர செயலாளர் சுரேஷ். தமிழ்மணி. விஜய் ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது. தொகுதி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572