இராணிப்பேட்டை தொகுதி கொடிகம்பம் நடுவிழா

2

14-10-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி ஆற்காடு மேற்கு ஒன்றியம் பெல் கிளையின் சார்பாக பெல் பேருந்து நிலையத்தில் நமது புலி கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில,மாவட்டம், தொகுதி,நகரம்,ஒன்றியம்,பேரூராட்சி,ஊராட்சி,கிளை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தொடர்புக்கு:8681822260