இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

17

இராணிப்பேட்டை தொகுதி – நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.