ஆயிரம் விளக்கு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

13

(24.09.2021) காலை சரியாக 8.30 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் புலிக்கொடி பட்டொளி வீசி விண்ணில் பறக்க விடப்பட்டது. மாவட்ட தலைவர் பிரபு, தொகுதி செயலாளர் முகமது ஹாரூன், தொ. தலைவர் சூசை. விஜயகுமார், தொ. து. த. ஜலீல் அன்சாரி,112 வது வட்ட செயலாளர் சதீஷ், 112 வது வட்ட பொறுப்பாளர்கள் பாண்டித்துரை, ராஜு, நரசிம்மராஜ்,109 வட்ட ஸ்ரீதர்,பாஸ்கர், டேனியல்,குமணன், தமிழ் மகன் , ரமேஷ், சண்முகசுந்தரம், சங்கர்,113 வட்ட ரமேஷ், நவீன்,117 வட்ட நவீன், ராஜ்குமார் மகளிர் பாசறை தொ. செயலாளர் அம்பிகா மற்றும் குட்டிப்புலி அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு 9840099115