ஆயிரம் விளக்கு தொகுதிகொடிக்கம்பம் நட அடித்தளம் பதித்தல்

62

ஆயிரம் விளக்கு தொகுதியில் நேற்று (15.10.2021) இரவு 11 to 12 மணியளவில் 109 வது வட்டத்தில் முக்கிய வீதியான சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நம் புலிக்கொடி விண்ணில் பறக்க விட முதல் வேலையாக கொடிக்கம்பத்தின் அடித்ததளம் (basement) தரையில் பதிக்கப்பட்டது.

*குறிப்பு* : இரவில் கொடிக்கம்பத்தின் களப்பணியில் ஈடுபட்ட தொகுதி செயலாளர் *முகமது ஹாரூன்* மற்றும் 109 வது வட்ட பகுதி செயலாளர் *குமணன்* , 109 வது வட்ட செயலாளர் *சண்முகசுந்தரம்* வட்ட தலைவர் *சங்கர்* மற்றும் *டேனியல் குமார்* ஆகியோர் சிறப்பாக பணியாற்றினோம். இன்னும் சில நாட்களில் *புலிக்கொடி* விண்ணை நோக்கி பறக்கும். இது ஆயிரம் விளக்கு தொகுதியின் *7* வது புலிக்கொடி. இன்னும் 3 கொடிகள் தயார் நிலையில் உள்ளது. அதுவும் விரைவில் ஏற்றப்படும்.

தொடர்புக்கு 9840099115