ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) கலந்தாய்வு கூட்டம்

39

17.10.21 ஞாயிறு எஸ்.பாறைப்பட்டியில் தொகுதி கலந்தாய்வு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.*
*நிகழ்வில் தொகுதியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.*

நிகழ்வை ஒருங்கிணைத்த விருமன் ( து.தலைவர்)
அவர்களுக்கும் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்

நன்றி!

………உறவுடன்……..
கோ.கேசவன்
9080469265
செய்தி தொடர்பாளர்