ஆத்தூர் தொகுதி திண்டுக்கல் பனை விதை திருவிழா

33

நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் நடுவண் மாவட்டம்

*நாம் தமிழர் கட்சியின் கனவு திட்டமான பலகோடி பனைதிட்டத்தின் கீழ் இன்று (03.10.21) ஞாயிறு ஆத்தூர் தொகுதி* *சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் கோனூர் ஊராட்சியில்* *500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடும் விழா தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது*

கோ.கேசவன்
9080469265
செய்தி தொடர்பாளர்
ஆத்தூர் தொகுதி

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு