ஆத்தூர்(சேலம்) எல்லை காத்த மாவீரன் வீரப்பானாரின் வீரவணக்க நிகழ்வு

28

18/10/2021, திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடிமரம் மற்றும் பெ.நா.பாளையம் வடக்கு ஒன்றியம், கொமரபாளையம் பேருந்து நிருத்தம் ஆகிய இடங்களில்
எல்லை காத்த மாவீரன் எங்கள் வனக்காவலன் வீரப்பனார் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவைப்போற்றும் விதமாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 9994285522

 

முந்தைய செய்திதளி சட்டமன்றத் தொகுதி எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்