அரியலூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் மாத கணக்கு முடிப்பு கூட்டம்

12

அரியலூர் சட்ட மன்ற தொகுதி,

அரியலூர் சட்ட மன்ற தொகுதி, கலந்தாய்வு கூட்டம் மற்றும் மாத கணக்கு முடிப்பு கூட்டம் 26/09/2021 அன்று ஏலாக்குறிச்சியில் உள்ள தொகுதி செயளாலர் கப்பல்.கி.குமார் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.

அது சமயம், தியாகதீபம் திலீபன் அவர்களுக்கும், மறைந்த பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ப.அருள் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் கணக்குகள் முடிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டது.

அதுசமயம் தொகுதி பொருளாளர் ராபர்ட் அவர்கள் கணக்குகளை முடித்து அனைத்து பொறுப்பாளர்களுக்கும்
தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டத்தில் நிதி நிலைமை அதிகரிப்பது, ஒன்றிய, கிளை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது போன்றவை கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அதுசமயம் கலந்து தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்,

செய்தி வெளியீடு,
வை.சிற்றரசு,
தொகுதி தகவல் தொழில்நுட்ப செயலாளர்,
அரியலூர் தொகுதி,
6379501522,
chituntk@gmail.com

 

முந்தைய செய்திகிள்ளியூர் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திகும்பகோணம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்