முகப்பு கட்சி செய்திகள்

மண்ணச்சநல்லூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

28

தியாகதீபம் திலீபன் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26.09.2021 அன்று மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இடம்: கொணலை
நிகழ்வு ஒருங்கிணைப்பு: சுற்றுச்சூழல் பாசறை

தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
9790510974

 

முந்தைய செய்திசாத்தூர் தொகுதி தியாக தீபன் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஓசூர் தொகுதி சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ்வணக்கம் நிகழ்வு