திருவிக நகர் – பெரம்பூர் தொகுதி – சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

125

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-09-2021 அன்று ஐயா அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள ஓட்டேரி இடுகாட்டில் வடசென்னை தெற்கு மாவட்ட திருவிக நகர், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி  திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி -காவிரிச்செல்வன்_விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்