கட்சி செய்திகள்சோளிங்கர்நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் சோளிங்கர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு செப்டம்பர் 7, 2021 40 இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகரும்பூர் ஊராட்சி சார்பாக 28-08-2021 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.