முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த…

1

திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, எங்கள் நிலத்தின் வளம் யாவற்றையும் அழித்தததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்! https://x.com/SeemanOfficial/status/1434501448780292111/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திபாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை)
அடுத்த செய்திஉயிர் காக்க உதவுங்கள்..! முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை…