குஜராத்திலுள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து பாஜக ஆட்சியாளர்கள் வாய்திறக்க மறுப்பதேன்? குறிப்பாக, ஊடகங்கள் இதனைப் பேசப்படு பொருளாக்காது கடந்துசெல்வது ஏனென்று புரியவில்லை? https://x.com/SeemanOfficial/status/1442042798799159299/video/1
▶ Play Video on X ↗

