கட்சி செய்திகள்காஞ்சிபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் காஞ்சிபுரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு செப்டம்பர் 1, 2021 17 28-08-2021 வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.